பொழுது போக்கு

உனக்குப்
பொழுது போகாத
நேரங்களில்
என்ன செய்வாய் ?
உன்
வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து
ரோஜாக்களோடு
பேசிக்கொண்டிருப்பாயோ ?

எழுதியவர் : குருச்சந்திரன் (8-Apr-14, 10:29 pm)
Tanglish : pozhuthu poku
பார்வை : 156

மேலே