காதல் கல்யாணம்

நித்யாவிற்கு சந்தோஷமாக இருந்தது,ரூமில் இருந்து எட்டி பார்த்தாள்,ஹாலில் கார்த்தி எல்லாரோடையும் சிரித்து பேசிகிட்டு இருந்தான்,இருவீ்ட்டு உறவுகளும் அளவாடிகொண்டுயிருந்தார்கள்,மகிழ்ச்சியாக இருந்து.ஐந்து வருட போரட்டதிற்கு பிறகு இருவீட்டார்களும் காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள்.
கார்த்தி பக்கத்தில் உட்காந்துயிருந்த சாந்தி,நித்யா ஏட்டி பார்ப்பதை பார்த்து சிரித்தபடி எழுந்து வந்தாள்.
சாந்தி கார்த்தி வீட்டு மருமகள்,இத்திருமணத்தை முதலில் கடுமையாக எதிர்த்தாள் பின்னர் எல்லாரும் ஓ.கே சொன்னவுடன் ஒப்பு கொண்டாள்.
''உங்க திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துகள்,நீங்க வந்தவுடணே எல்லா பொறுப்பையும் உங்ககிட்ட தந்துட்டு நான் நிம்மதியாக இருக்க போறேன்''
''என் பையன் தான் இந்த கல்யானத்தில ரொம்ப சந்தோஷம்,அவன் ப்ரெண்டஸ்கிட்ட எல்லாம் எனக்கு பாட்டி வரபோறங்க,எங்க தாத்தவுக்கு கல்யாணம் சொல்லிகிட்டுயிருந்தான்''

எழுதியவர் : (9-Apr-14, 1:51 pm)
Tanglish : kaadhal kalyaanam
பார்வை : 375

மேலே