பெண்ணே பேதை பெண்ணே

இதயம் இருந்தும் இல்லாத
மனிதப்பிறவிக்கு எதுக்கு
ஒருசாண் வயிறை படைதான் ........

வயித்துபசிய போக்க
இதயத்தை கல்லாக்குகிறாள்
பெண் ......கனவுகளுடன்
பிறக்கிறாள் பெண்

கற்பு போன பின்பு வாழ்வை இழந்து
கனவு கலைகிறது பெண் என்று கூறியவன்
வேசி என்கிறான் .......வேசி ஆக்கியவனே
தான் தான் என்பதை மறந்து ......

பெண்ணே பேதை பெண்ணே
கோழையாய் இருப்பதை விட
கொலைகாரியை இரு அரக்கனை
அழித்த பெருமையுடன் கைதியாய்
கற்புடன் நீ வாழ்ந்து மடி ...

எழுதியவர் : .v.m.j.gowsi (24-Feb-11, 4:03 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 426

சிறந்த கவிதைகள்

மேலே