வாழ்க்கைப்பயணம்

கடந்து வந்த பாதைகள் கற்றுத் தருகின்றன நமக்கு...

வாழ்க்கை என்றால் என்னவென்று....

கடக்க போகும் பாதைகள் கற்றுத்தர போகின்றன நமக்கு...

வாழ்க்கை எவ்வாறு இருக்குமென்று....

கடக்கின்ற இப்பாதையோ கற்றுக்கொள்ள சொல்கின்றன நம்மை...

வாழ்க்கை எப்படி வாழ்வதென்று....

எழுதியவர் : யுவா (24-Feb-11, 7:19 pm)
சேர்த்தது : யுவா
பார்வை : 575

மேலே