முடிவு

முடிவு என்பது
முடியாத சமயத்தில்
நாம் அமைக்கும்
முற்றுப்புள்ளி! - அது
முன் உதாரணமாக இருக்கலாமே தவிர,
முட்டாள் தனமாக இருக்கக்கூடாது!

எழுதியவர் : கௌசல்யா பாரி (24-Feb-11, 9:10 pm)
சேர்த்தது : kousi
Tanglish : mudivu
பார்வை : 852

மேலே