மௌனம் எதற்கு

விடையில்லாத வினாவை
உன் விழிகள் கேட்கிறது
விடையை தேட நான் முயன்றால்
உன் மௌனம் தடுக்கிறது...

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (10-Apr-14, 2:48 pm)
Tanglish : mounam etharkku
பார்வை : 104

மேலே