தோழி என்பதால்

விருப்பம்தான் எனக்கு
உன்னை விரும்ப வேண்டுமென
அஞ்சுகிறேன் சொன்னால்
நி என்னை விலகி விடுவாயோவென....

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (10-Apr-14, 2:42 pm)
சேர்த்தது : monishammu
Tanglish : thozhi enbathaal
பார்வை : 113

மேலே