monishammu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : monishammu |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 05-Mar-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 214 |
புள்ளி | : 19 |
ஒருவார்த்தையில் உன்னை வர்ணிக்க எனக்கு
ஒருகோடி யுகமும் போதாது அன்பே !
ஒருகோடி யுகமும் வர்ணித்தாலும்கூட
என்னொருத்தி உனக்கோ ஈடாகாது அன்பே !
என்னாசைக்காக உனையிழகும் பெண்ணே !
உன்னாசை எதுவோ சொல்லடி உனக்கென்ன
என்மீசைக் குத்தும் வலியரிந்தும்கூட
எனக்காக முத்தம் எர்க்குமெந்தன் அன்பே !
தொள்சாய்ந்துப் பேசி தோளணைக்கும் பொழுதில்
நான்தோர்க்கும் இடமோ உன்தொள்தான் அன்பே !
ஆடையது உன்னைத் தழுவுவதைவிடவும்
உன்னிடையை நானோ தழுவுகிறேன் பெண்ணே !
கனவனென்ற முறையில் இதுவரையும் உனக்கு
பெரிதாக ஒன்றும் கொடுத்ததில்லை அன்பே !
கனவனவன் என்றும் கொடுக்காத வரமாய்
காலமெல்லாம் காதலனாய் உன் வளம்வருவேன் உயிரே.... !
விருப்பம்தான் எனக்கு
உன்னை விரும்ப வேண்டுமென
அஞ்சுகிறேன் சொன்னால்
நி என்னை விலகி விடுவாயோவென....
காயப்பட்டவன் கருத்தை விடவும்
இந்த உலகில்
மனதைக்காக்கும் மருந்து வேறொன்றும் இல்லை..