என்னையும் கண்டவள்

ஆயிரம் ஆண்கள் உன்னைக்கண்டலும்
அடி அழகியே!
அழகில்லாத என்னைமட்டும்
நீ காண்பது ஏன்.......

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (24-Aug-14, 11:30 am)
சேர்த்தது : monishammu
பார்வை : 128

மேலே