இல்லை

ஒருவார்த்தையில் உன்னை வர்ணிக்க எனக்கு
ஒருகோடி யுகமும் போதாது அன்பே !
ஒருகோடி யுகமும் வர்ணித்தாலும்கூட
என்னொருத்தி உனக்கோ ஈடாகாது அன்பே !

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (24-Aug-14, 12:06 pm)
சேர்த்தது : monishammu
Tanglish : illai
பார்வை : 64

மேலே