அனுதினமும் காண்பதற்கு

கண்களில்
வடிந்த
கண்ணீரை கண்தானம்
செய்கிறேன்
என் கண்மணியை
அனுதினமும்
காண்பதற்கு...

இதயத்தை
துழைத்து மனதிற்குள்
வாழ்பவளே...

என் உதிரத்தில்
கலந்து உறவாடும்
உரியவளே...

மரணத்தை
பார்கிறேன் மகிழ்வோடு
ஏற்கிறேன்...

மறுபிறவி
கேட்கிறேன் உன்னை
மனந்திடவே
துடிக்கிறேன்...

என்னை
சோதிப்பதும் என்னை
யாசிப்பதும்
உனக்கே சொந்தம்...

என்னை
நேசிப்பதும் என்னை
கோபிப்பதும்
உனக்கே சொந்தம்..

பிரியத்தை
பிரியாமல் பிரியமுடன்
கொடுப்பவளே...

எனக்காக
வந்துவிடு எனை
நினைத்து
வாழ்ந்துவிடு....

அன்பே ஆருயிரே...

எழுதியவர் : லெத்தீப் (11-Apr-14, 3:20 pm)
பார்வை : 82

மேலே