மணல் வீடு

இருப்பிடம் இல்லாத
எனக்கு
மணலால் கட்டிய
வீடு கூட
சுகம் தான்
உன்
பெயரை சொல்லி
கட்டும் போது........................

எழுதியவர் : வெ.பிரதீப் (11-Apr-14, 3:03 pm)
Tanglish : manal veedu
பார்வை : 297

மேலே