சுயநலம்
சுயநலம்
மரங்கள் சுயநலமாய் இருந்தால்
நம்மால் சுவாசிக்க முடியாது
கண்கள் சுயநலமாய் இருந்தால்
நம்மால் வேற எதையும் பார்க்க முடியாது
இகாலத்து மனிதர்கள் காட்டும் ஒரே நலம்
சுயநலம் ?
தனக்குத்தான் ,
தனக்குத்தான் ,
எல்லாமே தனக்குத்தான் !!!!