கடல் நுரை
![](https://eluthu.com/images/loading.gif)
கழிவைக் கொட்டி
கலங்கம் செய்தீர்கள்...
காரணமின்றி
கல்லெறிந்து சென்றீர்கள்...
பொங்கி எழுந்தால்
உயிர் பிழிக்க மாட்டீர்கள்....
கோழைகளே...!
காரி உம்ழ்கிறேன்
ஓடி விடுங்கள்...///
வெண்நுரை
செந்நுரையாய் மாறுமுன்
நன்னீரில் கலந்த
மாவாய்
மறைந்து போய்விடுங்கள்....!