அழகு

இயற்கை அழகை புரியவைக்க சொற்களை தொடுத்து கோர்க்கிறேன் கவிதைகளாக.
படித்தால் செவிகள் அறியும்.
வெற்றுக் காகிதத்தில் தீட்டுகின்றேன் ஓவியமாக.
காணாதவர்கள் கண்டால்,விழிகள் அறியும்.

எழுதியவர் : சபரி (11-Apr-14, 11:49 am)
சேர்த்தது : சிக சபரி
Tanglish : alagu
பார்வை : 410

மேலே