என் சரணாலயம்
சரணடைந்தோருக்கு சாந்தி உண்டு! - என்
சாய் நாதரிடம்
சந்தேகம் தேவையில்லை!
சங்கடம் தீர்ப்பவன் அவனே....
சகலமும் கொடுப்பவன் அவனே......
எனது சரணாலயமும் அவனே........!
சரணடைந்தோருக்கு சாந்தி உண்டு! - என்
சாய் நாதரிடம்
சந்தேகம் தேவையில்லை!
சங்கடம் தீர்ப்பவன் அவனே....
சகலமும் கொடுப்பவன் அவனே......
எனது சரணாலயமும் அவனே........!