முதிர் கன்னி

பார்த்து பார்த்து சீ என்றானது
தேநீர் குவளை மட்டுமல்ல.........
நானும் தான்.........

எழுதியவர் : vasanthi (25-Feb-11, 9:16 am)
சேர்த்தது : Vasanthi08
பார்வை : 320

மேலே