காரணம்

காரணமில்லாமல் ,
பேசாமல் இருக்கிறேன்..
என்கிறார்கள்...

காரணம் நீ என்று
தெரியாமல்...!

எழுதியவர் : JAKIR (12-Apr-14, 3:51 pm)
Tanglish : kaaranam
பார்வை : 86

மேலே