தோல்வி

காதலில்
தோற்றுப்போவதை
எண்ணி
வருந்தபோவதில்லை....
காதலில்
தோற்றுப்போனவர்களை
பார்த்தப்பின்பு தான்
காதலிக்க
ஆரம்பித்தேன்....

எழுதியவர் : பார்வைதாசன் (12-Apr-14, 3:56 pm)
Tanglish : tholvi
பார்வை : 102

மேலே