இதயமில்லா ஓவியம்

பனியில் வரைந்த
ஓவியத்திற்கு
இதயம் வரைய
மறந்து விட்டேன்.....!

எழுதியவர் : சஹானா தாஸ் (13-Apr-14, 5:39 pm)
Tanglish : idhayamillaa oviyam
பார்வை : 194

மேலே