பேரழகே உன் பெயரலகே
உன் பெயருக்கு கூட துணையாய் நான் வருவேன்
பிரியமானவளே..!
உன் பெயரில் இருந்து கூட என்னை யாரும் பிரிக்க முடியாது .. பேரழகே..!
உன் தந்தை கூட உன் அருகில் நான் இருந்தால் தள்ளித்தான் இருக்க வேண்டும் கவிக்குயிலே..!
உன் தந்தையிடம் சீக்கிரம் சொல்லிவிடு
உன்னை தாறுமாறாய் காதலிக்கும் எந்தன் பெயரை பெண்ணிலவே ..! -இப்படிக்கு ஜெகன்