வித விதமான சலிப்புகள்

ச்சே .... என்ன வெய்யில்...

ச்சீ ... எவ்வளவு நேரமா பஸ் வரலே

ஒ ... இன்னும் இவ்வளவு தூரம் இருக்கா?

என்னவோ போ .... ஒன்றுமே பிடிக்கலே

ஏன் -- தான் இருக்கேனோ ?

என்ன ....பிரயோஜனம் இருந்து

உம்... போய் சமைக்கணும் வேறே

அப்புறம் --- நாளைக்கும் ஆபீஸ் போகனுமா ?

அச்சச்சோ ---- நாளைய நினைச்சாவே பயமா
இருக்கு

என்ன --- எழுத்து.காம் லே கவிதை வேறே பதிவு
செய்யனுமா ?

ஊம் ஹும் ..... நான் வரலே இந்த
விளையாட்டுக்கு

போறேன் போ ......தனியாக. தவிக்கின்றேன் .
நீ வேண்டாம் போறேன் போ ......

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (13-Apr-14, 9:05 pm)
பார்வை : 171

மேலே