இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே
தமிழே தமிழே உன் பொறுமை அழகு
உன் பெருமை அழகு
தமிழன் என்ற சொல்லுக்கு மதிப்பு அதிகம் மரியாதை அதிகம்
தமிழன் தன் பாசத்தை சொல்லி காட்ட மாட்டான் செயலில் வெளிகாட்டுவான்
ஆகையாலே இன்றும் இத் தமிழகம் வந்தாரை வாழவைக்கிறது
தமியே நீ வாழ்க தமிழா நாம் வாழ்க
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்