காலம்
கடந்த காலம் கற்பனை !
நிகழ் காலம் நிழல் !
எதிர்காலம்.......
இவை இரண்டின் எதிரொலி...!
காலங்கள் வேறாக இருக்கலாம் !
அதில் நடைபோடும்
நம் கால்கள் ஒன்றுதானே !
ஆவல் உள்ள இடத்தில்
ஆர்வம் கொட்டிக்கிடக்கும் !
அமைதியாய் நின்றுப்பார் !
அது உனக்குப் பாலத்தை அமைக்கும்....... !