காற்றும் தவறு செய்யும்

காற்றும் சில சமயம்
தவறு செய்யும்
வேலியோர முட்களை
வீதியில் கொண்டு கொட்டும்.......
முள்ளை மிதித்தவன் முள்ளை
சனியன் என்பான்
பாவம் முள் என்ன செய்தது!

எழுதியவர் : vasanthi (25-Feb-11, 4:28 pm)
சேர்த்தது : Vasanthi08
பார்வை : 444

மேலே