வார்த்தைகள் மோசமாகிறது

அறிவை
விட மனசு வேகமாகும் போதுதான்
வார்த்தைகள் மோசமாகிறது ....!!!


கே இனியவன் தத்துவம்

எழுதியவர் : கே இனியவன் (15-Apr-14, 10:58 am)
பார்வை : 76

மேலே