அழுகை

அழுகைஎனும்
ஆயுதத்தை வீசி
என் தோளில் வந்து
ஒட்டிக்கொள்ளும்
வித்தையை
நீ
எங்கேயிருந்து
கற்றுக்கொண்டாய்?

- நந்தலாலா பாண்டியன்

எழுதியவர் : nandhalalapandian (15-Apr-14, 9:13 pm)
சேர்த்தது : பாண்டியன் A
Tanglish : azhukai
பார்வை : 216

மேலே