அம்மா

உன்னால்
பிறந்த நான்
கொண்டாட
ஆசை பட்டேன்
உன் பிறந்தநாளை
தெரியவில்லை
எனக்கு
நீ
பிறந்த தேதி
இருந்தும்
கொண்டாடினேன்
ஒவ்வொரு
நாளையும்
நீ
பிறந்தநாளாய்
என்
தெய்வமே .............

எழுதியவர் : வெ.பிரதீப் (16-Apr-14, 1:15 pm)
Tanglish : amma
பார்வை : 205

மேலே