அப்டின்னா என்ன சார்

ஆசிரியர்;இந்தப்பா சபரி இப்போ என்ன பாடம் நடத்துநேன்னு சொல்லு ..?

சபரி;மறந்துட்டேன் சார் திரும்ப சொல்லுங்க

ஆசிரியர் ; அதாண்டா கேக்குறேன் சொல்லு

சபரி; போங்க சார் உங்களுக்கே மறந்துடுச்சு எங்களுக்கு எப்படி ஞாபகம் வரும் ?

###############################################
ஆசிரியர்; உங்கப்பா எங்க வேலை பார்கிறார் ?

சபரி; இங்கதான் சார் பார்கிறார்

ஆசிரியர்; எங்க இருகாங்க?

சபரி ; அது நீங்க தான் சார் அய்யோ! அதுக்குள்ளே மறந்துடீங்களா?

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Apr-14, 6:00 am)
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே