நகைச்சுவை 103
நகைச்சுவை ..
வீட்டுக்கு வந்த விருந்தாளி நண்பரிடம் ..
என்னங்க இது. நானும் நாலு நாளா பாக்கறேன். தினம்தினம் கூட்டு மட்டுமே சமைக்கிறீங்களே !
வேறொன்னும் இல்லீங்க. எங்க குடும்பம் கூட்டுக் குடும்பம். அதனாலதான்.