தறுதலை

"ஏன்யா திடீர்னு தலைவர புடிச்சு ஜெயில்ல போட்டாங்க...?"


"பின்ன என்ன...கையையும் காலையும் வச்சுகிட்டு சும்மா இருக்காம...எதிர்க்கட்சி சின்னம் ஒண்ணுகூட இருக்கக் கூடாதுன்னு ஊர்ல இருக்குற மரத்த எல்லாம் வெட்டுறதுக்கு கும்பலா போயிருக்காரு..."

எழுதியவர் : உமர் ஷெரிப் (16-Apr-14, 1:30 pm)
பார்வை : 214

சிறந்த நகைச்சுவைகள்

மேலே