வெளிச்சம்

'என்னையா சொல்ற... கரண்ட் அடிக்கடி கட் பண்றதுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிச்சு கடிதம் வந்திருக்கா..?யார்யா அது? "

"சார்! அது 'அகில இந்திய திருடர் குல சங்கத்து செக்கரட்டரி' கிட்ட இருந்து வந்திருக்கு."அடிக்கடி கரண்ட் கட் செய்து எங்கள் வாழ்க்கையில் ஒளி விளக்கேத்திய மின்சாரத் துறையின் பணி மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்களும்..நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" அப்படின்னு எழுதியிருக்கு சார்..!

எழுதியவர் : உமர் ஷெரிப் (16-Apr-14, 1:49 pm)
பார்வை : 230

சிறந்த நகைச்சுவைகள்

மேலே