அப்பா - மகன்

அப்பா:பிறந்த நாள் அதுவுமா அப்பாக்காக என்ன வேண்டிக் கிட்டிங்க.
குழந்தை: உங்களுக்கு நல்ல புத்தி தர சொல்லி சாமிட்டே வேண்டிகிட்டேன் ப்பா.
அப்பா: ...!!!!?

எழுதியவர் : கமாலுதீன்.லியா (16-Apr-14, 6:24 pm)
பார்வை : 286

சிறந்த நகைச்சுவைகள்

மேலே