islamiya pen

இவர்கள் உடலில்
கண்கள் மட்டுமே
உலகத்தை பார்க்கும்
உலகம் அவர்களின்
கண்களை மட்டுமே பார்க்கும்

எழுதியவர் : (16-Apr-14, 12:51 pm)
சேர்த்தது : selvakumars
பார்வை : 287

மேலே