நன்றாக கெஞ்சுகிறாய்

கோபம் வந்தால் நன்றாக திட்டுகிறாய்
கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய்
இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (16-Apr-14, 9:00 pm)
பார்வை : 102

மேலே