கண்ணீர்

கண்ணீர் மட்டுமே
என்னிடம் விசுவாசமாய்
இருக்கிறது ,
என் உப்பைத் திண்பதால் ....

எழுதியவர் : (18-Apr-14, 10:28 am)
Tanglish : kanneer
பார்வை : 92

மேலே