கண்ணீர்

பன்னீர் ஒரு வாசனை திரவியம் என்று
அனைவருக்கும் தெரியும்!!!

ஆனால் யாருக்கு தெரியும் அது பல
ரோஜாக்களின் கண்ணீர் என்று!!!

எழுதியவர் : மணிகுரல் (18-Apr-14, 4:49 pm)
சேர்த்தது : manikural
Tanglish : kanneer
பார்வை : 82

மேலே