கடலோர

கடலோரம்
காலடி பதித்துப்
போகும்
காதல்....எல்லாம்
அலை
வந்து
அழித்துப் போகும்
காலம் வரை
வாழாமல்.....கடலே
வற்றிப்
போகும் காலம்
வரை
வாழுங்கள்.....!!

எழுதியவர் : thampu (19-Apr-14, 12:01 pm)
பார்வை : 210

மேலே