என்னவனே

உனக்கே உனக்காய் நான்
சேமித்த வார்த்தைகள் அனைத்தும் வீணாய்
நம் வீட்டு சுவற்றில் - இனி

சுவர்களும் உன் மீது கோபம் கொள்ளும்
என் மீது பாவம் கொண்டு.

எழுதியவர் : gowthamitamilarasan (19-Apr-14, 12:01 pm)
Tanglish : ennavane
பார்வை : 258

மேலே