வெறுப்பது கஷ்டம்
வாழ்க்கை புரியாத
போது தொடங்குகிறது,
புரிகின்ற போது
அது முடிந்து விடுகிறது !!!
+++===+++===+++===
ஆசை படுவதை
மறந்துவிடு ஆனால்
ஆசைபட்டதை மறந்து விடாதே
உனது நினைவில் இருந்து !!!
+++===+++===+++===
நண்பனையும் நேசி...
எதிரியையும் நேசி...
நண்பன் உன் வெற்றிக்கு
துணையாய் இருப்பான்.
எதிரி உன் வெற்றிக்கு
காரணமாய் இருப்பான் !!!
+++===+++===+++===
நாம் விரும்பாத ஒருவரை
விரும்புவது கஷ்டம்...
நாம் விரும்பும் ஒருவரை
வெறுப்பது கஷ்டம் !!!
+++===+++===+++===
உண்மையான அன்பைப்
புரிந்து கொள்ளும் ......ஒரு
அழகான சந்தர்ப்பமே .. பிரிவு"
+++===+++===+++===