எண்ணத்தை வேரறுப் போம்

பெண்சிசு வென்றாலே கொல்கின்ற தீமையின்
எண்ணத்தை வேரறுப் போம் !

எழுதியவர் : விவேக்பாரதி (21-Apr-14, 1:51 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 148

மேலே