நிறையாக தெரிகிறது

எனக்கு யாரும் அதிகம்
பேசினால் பிடிக்காது ....!!!
நீ அதிகம் பேசாமல்
இருந்தால் பிடிக்காது ...!!!
எல்லாவற்றிலும்
குறை கூறும் நான்
உன்னில் உள்ள
குறையும் நிறையாக
தெரிகிறது ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (21-Apr-14, 4:55 pm)
பார்வை : 82

மேலே