மௌனத்தை விடு

நீ ஒரு நிமிடம் தான்
என்னோடு பேசாமல்
இருந்தாய் நான் ஒரு
ஜென்மம் உயிரற்று
இருந்தேன் ...!!!
போதும் உன்
திரு விளையாடல்
மௌனத்தை விடு ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (21-Apr-14, 4:46 pm)
Tanglish : mownathai vidu
பார்வை : 99

மேலே