கருணை உள்ளம்

கருணை உள்ளம்

அன்னையால்
அன்னம் இல்லத்தில்
ஊட்டப்பட்டாலும்

அன்னையாய் ஒரு
அனாதைக்கு வீதியில்
அன்னம் ஊட்டும்
அன்பான கருணை உள்ளத்தை
பாராட்டுவோம் !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (21-Apr-14, 5:22 pm)
Tanglish : karunai ullam
பார்வை : 764

மேலே