கண்தானம்

பால் தந்து பசிபோக்கி
பறைதந்து இசையாக்கி
தானத்தால் உயர்ந்த மாக்களை
தான் போற்றும் மனிதா!
உன் தானம் தெரிவது என்று!!
கண்தானம் செய்தால் அன்று!
இறைவனால் தெரியாத உலகம்
உன்கருனையால் தெரியும்!
நீ கண் மூடும்போதும்
உன் கண்கள் உலகைப் பார்க்கும்!

எழுதியவர் : (21-Apr-14, 5:31 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : kanthaanam
பார்வை : 112

மேலே