நல்லா இருக்கட்டும்

“யாருகூட இருந்தா நல்லா இருப்போம்”னு நினைக்கிறது
பொண்ணுங்க மனசு…

“யாருகூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்”னு நினைக்கிறது
பசங்க மனசு…

எழுதியவர் : விநாய்கபாரதி.மு (22-Apr-14, 5:21 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : nallaa irukkattum
பார்வை : 112

மேலே