தாவணி

தாவணிகட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்கிறாய் நீ..
உன்னை கட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்லி பறக்கிறது
தாவணி..

எழுதியவர் : விநாய்கபாரதி.மு (22-Apr-14, 5:24 pm)
Tanglish : thaavani
பார்வை : 1162

மேலே