நீ – நான் – மழை

வாசல் தொடும்வரை சும்மா இருந்துவிட்டு
வாசல் தாண்டும் போது
இடை மறித்து உடல் நனைக்கிறது…!!!
உன்னைப்போல் மழையும்.

எழுதியவர் : விநாய்கபாரதி.மு (22-Apr-14, 5:26 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 102

மேலே