JOKES………

Boy: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

Girl: தேங்க்ஸ்

Boy: உங்க தங்கச்சி உங்கள விட சூப்பர்

Girl: போடா நாயே

Boy: அது உங்க ரெண்டு பெற விட சூப்பர்ஒ சூப்பர் !!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (23-Apr-14, 12:06 pm)
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே