புரிதல்

சிரிக்கும்போது
வாழ்க்கையை
ரசிக்க முடியும் ..ஆனால்
அழும்போதுதான்
வாழ்க்கையைப் புரிந்து
கொள்ளமுடியும்..

எழுதியவர் : karthika AK (23-Apr-14, 8:40 pm)
Tanglish : purithal
பார்வை : 359

மேலே